வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 19 Sep, 2021 03:15 AM
Published : 19 Sep 2021 03:15 AM Last Updated : 19 Sep 2021 03:15 AM
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிபவர்களுக்கு நாளை (செப்.20) காலை 9.30 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. உரியவர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT