Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

நீட் தேர்வுக்கு சட்ட ரீதியில் நிரந்தர விலக்கு : கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல் :

சிவகங்கை: சிவகங்கை கோகலேஹால் தெருவில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது: நீட் தேர்வு மட்டுமின்றி அனைத்துத் தேர்வுகளுக்கும் அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங் கொடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு தடை கோரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, சட்ட ரீதியில் நிரந்தர விலக்குப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழகத்தில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால், போதுமான தடுப்பூசிக

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x