வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 12 Sep, 2021 03:20 AM
Published : 12 Sep 2021 03:20 AM Last Updated : 12 Sep 2021 03:20 AM
மூணாறிலிருந்து தேனி எல்லை யான கம்பம்மெட்டு, போடிமெட்டு வரை கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கரோனா இரண்டாவது அலை கேரளாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து மூணாறில் இருந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. இதனால் தேனி மாவட்டத்துக்கு வருபவர்கள் ஜீப் மற்றும் தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி வர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது மூணாறில் இருந்து போடிமெட்டு வரை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்கத் தொடங்கி உள்ளது. காலை 10 மணிக்கு மூணாறில் புறப்படு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT