Published : 03 Sep 2021 03:15 AM Last Updated : 03 Sep 2021 03:15 AM
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் // 100 ஆண்டுகள் பழமையான கை ராட்டை :
100 ஆண்டுகள் பழமையான கை ராட்டையை சிவகங்கையைச் சேர்ந்த ஓலைச்சுவடி எழுத்தாளர் லட்சுமணன் அரசு அருங்காட்சியகத்துக்கு வழங்கியிருந்தார். அதை புதுப்பித்து அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காப்பாட்சியர் பக்கிரிச்சாமி வைத்துள்ளார்.
WRITE A COMMENT