புதன், நவம்பர் 06 2024
Last Updated : 24 Aug, 2021 03:15 AM
Published : 24 Aug 2021 03:15 AM Last Updated : 24 Aug 2021 03:15 AM
மதுரை மதுரை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சோழவந்தான் பகுதியில் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். திருவேடகம் முனியாண்டி கோயில் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த அருண்குமார் (37), திண்டுக்கல் எஸ்.மேட்டுப்பட்டி காசிநாதன் (30), நிலக்கோட்டை பிள்ளையார் நத்தம் சுரேஷ் (33), சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோயில் தெரு மணி கண்டன் (41) ஆகியோர் கைது செய்யப்பட்ட
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT