புதன், நவம்பர் 06 2024
Last Updated : 23 Aug, 2021 03:14 AM
Published : 23 Aug 2021 03:14 AM Last Updated : 23 Aug 2021 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழச்சாலூரைச் சேர்ந்த தொத்தன் மகன் ஆண்டி (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயதேவி. இவர்களுக்கு ஒரு மாதக் குழந்தை உள்ளது. ஆண்டிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் அவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதகுபட்டிக்கு `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை ஆய்வு செய்ய வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் உயிருக்கு ஆபத்தானநிலையில் இருக்கும் தனது கணவரை காப்பாற்றுமாறு விஜயதேவி கதறி அழுதார். அவரோடு ஆண்டியின் தாயார் நாச்சியும் அழுதா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT