Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

சாலை ஆய்வாளர் சங்க கூட்டம் :

விருதுநகர்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தவசிலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 1.7.2021 முதல் வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வில்லாத தகுதியுள்ள திறன்மிகு உதவி யாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத் தலைவர்கள் வில்லியம் அந்தோணி, பெர் னாட்ஷா உட்பட பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x