Published : 12 Aug 2021 03:21 AM Last Updated : 12 Aug 2021 03:21 AM
கல்லூரி 75-வது ஆண்டு விழா : சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு :
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு அஞ்சல் உறையை விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் வெளியிட அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மற்றும் கல்லூரி நிர்வாகக்குழுவினர்.
WRITE A COMMENT