Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM
தேனி அல்லிநகரம் நேருஜி தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (61). இவர் கடந்த 2019 ஜூன் 30-ம் தேதி 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT