Last Updated : 31 Jul, 2021 03:15 AM
Published : 31 Jul 2021 03:15 AM
Last Updated : 31 Jul 2021 03:15 AM
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிக்கு பசுமை விருது :
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடமிருந்து பசுமை விருதுக்கான சான்றிதழைப் பெறும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் செ.அசோக்.
இதுதொடர்பாக, விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செ.அசோக், ஆட்சியரிடமிருந்து விருதுக்கான சான்றிதழைப் பெற்றார்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT