Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51,741-ஆக உயர்ந்துள்ளது. 50,327 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT