செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 19 Jul, 2021 03:13 AM
Published : 19 Jul 2021 03:13 AM Last Updated : 19 Jul 2021 03:13 AM
தேவிபட்டினம் அருகே பொட்டகவயல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கர்ணன் (60). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பன் மகன் அர்ச்சுனன் (43) என்பவருக்கும் இடையே கடந்த 13-ம் தேதி விறகு வெட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் முன்பு தூங்கிக் கொண்டிருந்த கர்ணனின் தலையில் அர்ச்சுனன் கல்லை போட்டு விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த கர்ணன், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இச்சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீஸார் வழக்குப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT