Published : 11 Jul 2021 03:15 AM
Last Updated : 11 Jul 2021 03:15 AM
பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலில் 13-ம்தேதி நடைபெற உள்ள ஆனிக்கொடை விழாவை யூடியூப் சேனலில் ஒளிபரப்ப, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இக்கோயில் ஆனிக்கொடை விழா நாளை (12-ம் தேதி) முதல்14-ம் தேதி வரையும், 8-ம் நாள்கொடை விழா ஜூன் 20--ம் தேதியும்நடைபெறுகிறது. இந்நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 13-ம் தேதி மற்றும்20-ம் தேதி ஆகிய நாட்களில் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில், யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT