Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

2 டன் மஞ்சள் பறிமுதல் :

தூத்துக்குடி

திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ஆலந்தலை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு நின்றிருந்த மினி லாரியில் 58 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 30 கிலோ விரலி மஞ்சள் இருந்தது. விரலி மஞ்சளையும், மினி லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x