வியாழன், நவம்பர் 07 2024
Last Updated : 04 Jul, 2021 03:13 AM
Published : 04 Jul 2021 03:13 AM Last Updated : 04 Jul 2021 03:13 AM
சிவகங்கை: மானாமதுரை அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்(35). இவரது மனைவி சவுந்தரம்(25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சவுந்தரம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 31-ம் தேதி வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் கம்பி கட்டும் வேலை செய்தார். கடந்த ஜூன் 2-ம் தேதி அவர் மீது கான்கிரீட் தடுப்பு விழுந்து இறந்தார். கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர், தமிழரசி எம்எல்ஏ ஆகியோரிடம் சவுந்தரம் மனு கொடுத்தார். ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இளையான்குடி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT