சனி, நவம்பர் 30 2024
Last Updated : 30 Jun, 2021 03:16 AM
Published : 30 Jun 2021 03:16 AM Last Updated : 30 Jun 2021 03:16 AM
வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் ஊசூர் சாலையில் விஜயராஜ் என்பவர் விஜய் கிளீனிக் என்ற பெயரில் போலி மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் யாஸ்மினுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மருத்துவ அலுவலர் டாக்டர் சிங்காரவேலு தலைமையிலான குழுவினர் நேற்று விஜய் கிளீனிக்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில், விஜயராஜ் மாற்று மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்த குழுவினர் அந்த கிளீனிக்குக்கு ‘சீல்’ வைத்தனர். இது த
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT