Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும். எந்த ஒரு கொள்கையும் இல்லாத அரசாக முந்தைய அதிமுக அரசு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT