Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

3-ம் பாலினத்தவர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் :

தேனி

தேனி மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர் மருத்துவ உள வியல் நிபுணரின் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமூகநல அலு வலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்த படிவத்தை பத்திரப்பதிவுத் துறை பதிவாளரிடம் பிரமாணப் பத்திரத்தில் ஒப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும் என தேனி ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x