திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 19 Jun, 2021 03:14 AM
Published : 19 Jun 2021 03:14 AM Last Updated : 19 Jun 2021 03:14 AM
விருதுநகர்: வில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் பளியர் இன பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1985-ல் கொத்தடிமை முறையிலிருந்து நீதிபதி பி.என்.பகவதி உத்தரவால் மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பி.என்.பகவதி நினைவு நாளையொட்டி பளியர் இன மக்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதற்கு பி.என்.பகவதி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் அ. மகபூப்பாட்ஷா தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளன மாநில துணைத் தலைவர் எஸ்.சம்பத், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வி.எஸ்.வேலாயுதம், ஜாகீர் உசேன், சோகோ அறக்கட்டளை மேலா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT