Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

மூதாட்டி கொலை :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வடக்கு இம்மனாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.வீரம்மாள்(70). வீட்டில் தனியாக வசித்து வந்த இவரை நேற்று முன்தினம் இரவு சிலர் தாக்கி கொலை செய்துவிட்டு 4 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது நேற்று தெரியவந்தது. இது குறித்து கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x