Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

முதல்வரின் கரோனா நிவாரணத்துக்கு : தனியார் நிறுவனம் ரூ.5.95 லட்சம் வழங்கல் :

விருதுநகர்: விருதுநகர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள ஜனனி இண்டர்நேஷனல் (பி) லிட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு மாத ஊதியம் ரூ.5,95,330-க்கான காசோலையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. மங்கள ராமசுப்ரமணியன் மற்றும் ஜனனி நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x