புதன், நவம்பர் 27 2024
Last Updated : 05 Jun, 2021 03:13 AM
Published : 05 Jun 2021 03:13 AM Last Updated : 05 Jun 2021 03:13 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை லெட்சுமிபுரம் மேல வீதியைச் சேர்ந்த சேது மனைவி முனீஸ்வரி(55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இது குறித்து வீட்டில் யாரிடமும் கூறாமலிருந்த முனீஸ்வரி, தனக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என அச்சத்தில் இருந்தார். இந்நிலையில், முனீஸ்வரி திடீரென நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனீஸ்வரி உயிரிழந்தார். கேணிக்கர
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT