Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி முதல் தவணை 3.61 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி வரை முதல் தவணையாக, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி களை மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணை 1 லட்சத்து 19 ஆயிரத்து 630 பேர் செலுத்தியுள்ளனர்.
1,157 பேருக்கு கரோனா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT