Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM

தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் :

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் சில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கரோனா நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x