புதன், நவம்பர் 27 2024
Last Updated : 28 May, 2021 06:42 AM
Published : 28 May 2021 06:42 AM Last Updated : 28 May 2021 06:42 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 25,472 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 945 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்த 95,319 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மே 26-ம் தேதி மட்டும் அத்தியாவசியமின்றி சுற்றித்திரிந்தவர்களின் 178 இருசக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT