Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM
திருச்செந்தூர் அருகே உள்ளசோலைகுடியிருப்பு சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேலு(63). இவர் கடந்த 19-ம் தேதி நாசரேத்கடையனோடைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, 21-ம் தேதி வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது பீரோவில் இருந்த 8 பவுன்தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT