திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 22 May, 2021 03:13 AM
Published : 22 May 2021 03:13 AM Last Updated : 22 May 2021 03:13 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 19-ம் தேதி 7 பேர், 20-ம் தேதி 3 பேர், நேற்று 13 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஒரு அமரர் ஊர்தி மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், உயிரிழந்தோரின் சடலங்களை கொண்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகிறது. முதல் நாள் இரவு உயிரிழந்தவரின் சடலத்தை மறுநாள் மாலை வரை கொண்டு செல்ல முடிவதில்லை. காலதாமதம் ஆவதால் இறந்தவர்களின் சடலங்களை உரிய நேரத்தில் கொண்டு சென்று தகனம் செய்ய மு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT