Published : 21 May 2021 03:14 AM
Last Updated : 21 May 2021 03:14 AM

பாளையங்கோட்டையில் 5 மி.மீ. மழை :

திருநெல்வேலி, தென்காசி

பாளையங்கோட்டையில் நேற்று அதிகபட்சமாக 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் களக்காட்டில் 3.4 மி.மீ, திருநெல்வேலியில் 1 மி.மீ., தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணைப்பகுதியில் 1 மி.மீ., அடவிநயினார் அணைப்பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர் மட்டம் விவரம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

பாபநாசம்- 107.95 அடி (143), சேர்வலாறு- 120.86 அடி (156), மணிமுத்தாறு- 85.55 அடி (118), வடக்கு பச்சையாறு- 42.49 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 20.75 அடி (52.25), ராமநதி- 50.37 அடி (84), கருப்பாநதி- 50.86 அடி (72), குண்டாறு- 29.62 அடி (36.10), அடவிநயினார்- 42 அடி (132.22).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x