வியாழன், நவம்பர் 07 2024
Last Updated : 19 May, 2021 03:13 AM
Published : 19 May 2021 03:13 AM Last Updated : 19 May 2021 03:13 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர், சாத்தூர் அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த 13 பேர் உட்பட 453 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சித் தலைவர் ராதாதேவி (33) கரோனா பாதித்து கடந்த 2 வாரங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT