Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரிக் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபா கரன் (27). பெயிண்டர். நேற்று, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் வெளிப்புறப் பகுதியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத் திலேயே பிரபாகரன் உயிரி ழந்தார்.
இதுகுறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT