Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு குன்றக்குடி அடிகளார் ரூ.10 லட்சம் வழங்கினார்.
கரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். இத்தகவல் குன்றக்குடி ஆதீனம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT