Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.30) காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
தூத்துக்குடி மாநகரில் காலை 9 - 11 மணி: தூத்துக்குடி கனநீர் ஆலை மெயின், நம்மாழ்வார் தெரு சபா, ஆதிபராசக்தி நகர், வீரநாயக்கன்தட்டு, பிரையண்ட் நகர் 7-வது தெரு. காலை 11 - 1 மணி:மகாலெட்சுமி நகர், தனசேகர் நகர், இந்திரா நகர், ஆதிபராசக்தி கோயில், கே.வி.கே நகர் சர்ச். பகல் 2 - 4 மணி: சாமி நகர், மட்டக்கடை, அன்னை இந்திரா நகர், திரு.வி.க. நகர், டூவிபுரம்.
கோவில்பட்டியில் காலை 9 - 11 மணி: புதுகிராமம், 11 - 1 மணி:நந்தவனம், 2 - 4 மணி: போஸ் நகர்.
காயல்பட்டினத்தில் காலை 9 - 11 மணி: அம்பலமரைக்காயர் தெரு, 11 - 1 மணி: சுனாமி நகர், 2 - 4 மணி: வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு.
ஊராட்சி பகுதிகளில் காலை 9 - 11: புதுக்கோட்டை பால தண்டாயுத நகர், மேல மங்கலகுறிச்சி, கிளாக்குளம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், ஆறுமுகநேரி, ஆத்தூர் தலைப்பண்ணை, நாசரேத், உடன்குடி புதுமனை, தண்டுபத்து, சாத்தான்குளம், இடைசெவல், புதுப்பட்டி, கலைஞானபுரம், ஓணமாக்குளம், அச்சன்குளம்.
11 - 1 மணி: கோரம்பள்ளம், கீழ மங்கலகுறிச்சி, புதுக்குளம், முருகன்புரம், ஆறுமுகநேரி ஏஐடியுசி காலனி, தெற்கு ஆத்தூர், வெள்ளரிக்காயூரணி, உடன்குடி ரெங்கநாதபுரம், மானாடு, பூச்சிகாடு, வில்லிசேரி, புங்கவரநத்தம், துலுக்கன்குளம், இளவேலங்கால், அயன்வடமலாபுரம்.
2 - 4 மணி: குலையன்கரிசல், ஆலடியூர், புளியங்குளம், பாறைக்காடு, ஆறுமுகநேரி எஸ்ஆர்எஸ் கார்டன், குருகாட்டூர், ஆழ்வார்திருநகரி, வேதக்கோட்டவிளை -கொட்டங்காடு, எள்ளுவிளை, கடாட்சபுரம், குமரன்விளை, மந்திதோப்பு, லக்கம்மாள்தேவி, வைப்பார், வீரபாண்டியபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் தவறாது கலந்து கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT