புதன், நவம்பர் 27 2024
Last Updated : 23 Apr, 2021 03:15 AM
Published : 23 Apr 2021 03:15 AM Last Updated : 23 Apr 2021 03:15 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் வடக்கு 4-வது தெருவில் பலசரக்குக் கடை நடத்தி வருபவர் நாகசேகர் (45). இவர் கேணிக்கரை போலீஸில் அளித்த புகாரில் கூறியதாவது: ராமநாதபுரம் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் தங்கப் பாண்டியன் (36), கடந்த 21-ம் தேதி மாலை மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து எனது பலசரக்குக் கடை மீது மோதினார். இதைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த காவலர் தங்கப்பாண்டியன் எனது கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியிருந்தார். இதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT