Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

கடையில் திருட்டு: 3 பேர் கைது :

தூத்துக்குடி

தூத்துக்குடி போல்பேட்டையில் ஆனந்தராஜ் (44) என்பவரின் மளிகைக்கடையில் நேற்று காலை முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு, ரூ.1.10 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது.

கன்னியாகுமரி மாரியப்பன், தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரம் கோவிந்தராஜன், கந்தசிவா ஆகிய 3 பேரையும், தூத்துக்குடி வடபாகம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மாரியப்பன் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x