Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

6 தேர்தல் பார்வையாளர்கள் வருகை :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தேர்தல்அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விளாத்திகுளம்மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளர் அஸ்வானி குமார் சவுதாரியை செல்போன் எண் 9489947511- லும், தூத்துக்குடி தொகுதி பொது பார்வையாளர் ஜுஜவரப்பு பாலாஜியை 9489947512 எண்ணிலும், திருச்செந்தூர் தொகுதி பொதுப் பார்வையாளர்சுஷில் குமார்படேலை 9489947513-லும், வைகுண்டம் தொகுதி பொதுப்பார்வையாளர் சவின் பன்சாலை 9489947514-லும், ஓட்டப்பிடாரம் தொகுதி பொதுப் பார்வையாளர் அனில் குமாரை செல்போன் எண் 9489947515-லும் பொது மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதுபோல 6 தொகுதிகளுக்கும் சேர்த்து நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை பார்வையாளர் சப்ய சாஷி ராமன் மிஸ்ராவை 9489947510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x