வியாழன், டிசம்பர் 26 2024
Last Updated : 07 Mar, 2021 03:15 AM
Published : 07 Mar 2021 03:15 AM Last Updated : 07 Mar 2021 03:15 AM
கோவை: இந்தியா - பாகிஸ்தான் இடையே, கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நான்கு வெற்றிஜோதிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் ஏற்றப்பட்டன. போரில் பங்கேற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில், இந்த ஜோதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. பெங்களூரில் இருந்து கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 பட்டாலியன் வளாகத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்ட ஜோதியை ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் பியூஸ் கதல் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தேசிய மாணவர் பட
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT