வெள்ளி, நவம்பர் 29 2024
Last Updated : 05 Mar, 2021 03:16 AM
Published : 05 Mar 2021 03:16 AM Last Updated : 05 Mar 2021 03:16 AM
சிவகங்கை: சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டபோது 15 ரேஷன்அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. அரிசி மூட்டைகளையும், வாகனத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நந்தகுமார், பிருந்தாவன் ஆகியோரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர். காரைக்குடி அருகே கோவிலூர் சோதனைச் சாவடியில் வட்டாட்சியர் நேரு தலைமை யிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.எஸ்.கோட்டையில் இருந்து காரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT