Published : 19 Feb 2021 03:24 AM
Last Updated : 19 Feb 2021 03:24 AM
தூத்துக்குடி முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (பிப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேமப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்புகள், தோப்புத்தெரு, வடக்குத் தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்
கடையநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடையநல்லூர் உபமின் நிலையத்தில் வரும் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், நயினாரகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT