Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவிகளை சேதப்படுத்திய நோயாளிவிருதுநகர் அரசு மருத்துவமனை ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் அடித்து சேதப்படுத்தப்பட்ட ரத்தப் பரிசோதனைக் கருவிகள். ( உள்படம்) பாண்டி

விருதுநகர்: சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டி (38). மது பழக்கத்தால் குடல் புண் ஏற்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து பாண்டி தப்பி ஓடினார். இவரைப் பாண்டியன் நகர் போலீஸார் தேடி வந்தனர். அப்போது விருதுநகர் பட்டேல் சாலையில் சுற்றித் திரிந்த பாண்டியை போலீஸார் பிடித்து அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் விருதுநகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x