Published : 08 Feb 2021 03:11 AM
Last Updated : 08 Feb 2021 03:11 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டத் தில் நேற்று 17 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 20,792-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 7,596-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,634-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 19,395-ஆக உயர்ந்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT