Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM

திருப்பத்தூரில் கடை ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி தற்கொலை முயற்சி

தற்கொலைக்கு முயன்ற வியாபாரி தினேஷ்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் புதிய பஸ் நிலையத்தில் 48 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கடைகளுக்கு 2 முறை ஏலம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. இதில் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கும், புதிய வியாபாரிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் பேரூராட்சி சார்பில் பொது ஏலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய வியாபாரிகளுக்குக் கடை ஒதுக்க வலியுறுத்தியும் இடையமேலூரைச் சே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x