Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,650 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,579-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,554-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 19,335-ஆக உயர்ந்துள் ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT