புதன், நவம்பர் 27 2024
Last Updated : 21 Jan, 2021 03:14 AM
Published : 21 Jan 2021 03:14 AM Last Updated : 21 Jan 2021 03:14 AM
திருப்பூர்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுசிலா தலைமைவகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட இணை செயலாலர் பாலன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா, பூங்கொடி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT