வியாழன், நவம்பர் 14 2024
Last Updated : 21 Jan, 2021 03:15 AM
Published : 21 Jan 2021 03:15 AM Last Updated : 21 Jan 2021 03:15 AM
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆட்சியர் இரா.கண்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனிச்சாமி (விருதுநகர்), அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் சுபாஷினி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT