Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதி காரியாபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமை வகித்து அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கா.கண்ணன், மு.செல்லம், மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி, விருதுநகர் மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x