Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
தூத்துக்குடி செல்விஜர் 1-வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ரதிமணி (73). இவர் நேற்று முன்தினம் மாலை பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேக்கரி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், ரதிமணி அணிந்திருந்த 14 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்ட னர். அவர்களை, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT