Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
திருவாரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார்.
மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசும்போது, ‘‘திருவாரூர் வட்டத்துக்குட்பட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த 1,700 மாணவ, மாணவிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT