Published : 06 Jan 2021 03:15 AM
Last Updated : 06 Jan 2021 03:15 AM
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,887-ஆக அதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியா னதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,490-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண் ணிக்கை 7,482-ஆக உயர்ந் துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 19,203-ஆக உயர்ந்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT