Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில்திறந்தநிலை பல்கலை. மாணவர் சேர்க்கை

கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தின் 04567-221343 அல்லது ஒருங்கிணைப்பாளரின் 9487412642 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது மதுரை மண்டலத்தின் 0452-2458966, 9791234586 எண்களிலும் மற்றும் www.tnou.ac.in என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சுமதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x