Published : 28 Dec 2020 07:18 AM
Last Updated : 28 Dec 2020 07:18 AM
வேலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத் தின் பாதிப்பு எண்ணிக்கை 19,778-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 15,429-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,414-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 12 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT